செய்திகள்,திரையுலகம் ‘தல 55’ படத்தின் டைட்டில் வெளியானது!…

‘தல 55’ படத்தின் டைட்டில் வெளியானது!…

‘தல 55’ படத்தின் டைட்டில் வெளியானது!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் தலைப்பை நேற்று இரவு 12.00 மணிக்கு அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதுவரை ‘தல55’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதோடு இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவையும் நடத்த விருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி