செய்திகள்,திரையுலகம் யூடியூபில் நடிகை லட்சுமிராயின் ஆபாச வீடியோ!…

யூடியூபில் நடிகை லட்சுமிராயின் ஆபாச வீடியோ!…

யூடியூபில் நடிகை லட்சுமிராயின் ஆபாச வீடியோ!… post thumbnail image
சென்னை:-இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாம் தூம், மங்காத்தா, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகை லட்சுமிராயின் நிர்வாண வீடியோ இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை லட்சுமிராய், அந்த வீடியோவில் இருக்கும் பெண் என்னை போன்ற சாயலில் இருக்கிறார்.

மேலும் அந்த பெண்ணின் காலில் மெட்டி உள்ளது. எனவே அவர் திருமணமானவராக இருக்கவேண்டும். என்னை போன்ற சாயலில் உள்ள பெண்ணின் வீடியோவை என்னுடைய வீடியோ என்று எனக்கு வேண்டாதவர்கள் யாரோ கிளப்பிவிட்ட வதந்திதான் இது. இதுகுறித்து வரும் செய்திகளை எனது ரசிகர்கள் உள்பட யாரும் நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆபாச வீடியோவில் பெண்ணின் முகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அது கண்டிப்பாக லட்சுமிராயின் வீடியோதான் என்றும் பலர் சமுக வலைத்தளங்களில் கமெண்ட் கூறி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்க லட்சுமிராயின் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி