செய்திகள்,திரையுலகம் விக்ரமிற்கு சவால் விடும் நடிகர் சூர்யா!…

விக்ரமிற்கு சவால் விடும் நடிகர் சூர்யா!…

விக்ரமிற்கு சவால் விடும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா நடிகர்களில் உடலை ஏற்றி, இறக்கி நடிப்பவர்களில் கமல் தான் எல்லோருக்கும் முன்னோடி. அந்த வகையில் தற்போது உள்ள நட்சத்திரங்களில் இதை தொடர்ந்து செய்து வருபவர் விக்ரம். ‘ஐ’ படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் வாய் அடைத்து உள்ளனர். குறிப்பாக நடிகர் சூர்யா என்ன செய்வது என்று புரியாமல் இருந்து வருகிறார்.

அதனால் மாஸ் படத்தில் விக்ரமை போலவே உடல் எடையை குறைத்து, நீண்ட தாடியுடன் ஆவி கெட்டப்பில் தோன்றுகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி