செய்திகள்,திரையுலகம் நடிகர் ஷாரூக்கானின் 8 பேக் ஒர்க் அவுட் வீடியோ வெளியீடு!…

நடிகர் ஷாரூக்கானின் 8 பேக் ஒர்க் அவுட் வீடியோ வெளியீடு!…

நடிகர் ஷாரூக்கானின் 8 பேக் ஒர்க் அவுட் வீடியோ வெளியீடு!… post thumbnail image
சென்னை:-சமீபகாலமாக நடிகர்கள் சிக்ஸ் பேக் வைப்பது பேஷனாகி விட்டது. அதிலும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஒருபடி மேலே போய் இப்போது 8 பேக் வைத்துள்ளார். அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்திற்காகத்தான் அவர் 8 பேக் வைத்துள்ளார். ஏற்கனவே அவரது 8 பேக் ஸ்டில்கள் வெளிவந்த நிலையில், இப்போது அவர் அதற்காக எப்படி ஒர்க்-அவுட் செய்தார் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஷாரூக்கான் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார், அவரை இயக்குநர் பராகான் உற்சாகப்படுத்தி இருக்கிறார். 48 வயதில் அவர் உடலை இப்படி மாற்றியிருப்பதைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினரும் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் ஷாரூக்கான் இப்படி உடலை மாற்றியதற்கு ஹிருத்திக் ரோஷன் விடுத்த சவாலும் முக்கிய காரணமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி