செய்திகள்,திரையுலகம் நடிகர் விஷாலின் லக்கி நடிகையாம் லட்சுமிமேனன்!…

நடிகர் விஷாலின் லக்கி நடிகையாம் லட்சுமிமேனன்!…

நடிகர் விஷாலின் லக்கி நடிகையாம் லட்சுமிமேனன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் பாண்டியநாடு படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கும் படத்தில் அதன்பிறகு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கயிருந்தது. ஆனால் விஷால் குறுக்கிட்டு, பாண்டியநாடு படத்தைப்போலவே அந்த படமும் மதுரை மண்வாசனையாக இருப்பத்தால் லட்சுமிமேனன்தான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவருக்கு சிபாரிசு செய்து விட்டாராம் விஷால்.

அதோடு, தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த எனக்கு பாண்டியநாடு படம்தான் ஹிட்டாக அமைந்தது. அந்த வகையில் அதில் நாயகியாக நடித்த லட்சுமிமேனன் எனது லக்கி நடிகையாகி விட்டார் என்றும் செண்டிமென்டாக கூறினாராம் விஷால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி