செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆர்யா!…

நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆர்யா!…

நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-சென்னையில் நடைபெற்ற கத்தி ஆடியோ விழாவுக்கு வந்திருந்த நடிகர் ஆர்யா, மேடையில் பேசும்போது, விஜய்யை பற்றி பெருமையாக பேசினார். அதோடு, நான் பல படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டேன், ஆரம்பம் படத்தில் தல அஜீத்துடன் நடித்து விட்டேன். ஆக, அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை தீர்ந்து விட்டது.

ஆனால் தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக உள்ளது. ஆனால், சந்தர்ப்பம்தான் இதுவரை அமையவில்லை. அதனால் அப்படியொரு வாய்ப்புக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று விஜய் முன்னிலையில் தெரிவித்தார் ஆர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி