செய்திகள்,திரையுலகம் வெளியாகும் முன்பே விருது பெற்ற ‘கோச்சடையான்’ திரைப்படம்!…

வெளியாகும் முன்பே விருது பெற்ற ‘கோச்சடையான்’ திரைப்படம்!…

வெளியாகும் முன்பே விருது பெற்ற ‘கோச்சடையான்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்து விரைவில் வெளி வர இருக்கும் படம் ‘கோச்சடையான்‘.ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கியிருக்கிறார்.இந்தியாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தும் ”மோசன் கேப்சர்”என்ற தொழில் நுட்பத்தை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை

ஆனால் சௌந்தர்யா கோச்சடையான் படத்தை மோசன் கேப்சர் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதற்காக NDTVன் சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருது இந்த வருடத்திற்காக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார், விழாவில் லதா ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார். அவருக்கு விருதை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி