செய்திகள்,திரையுலகம் விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…

விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…

விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?… post thumbnail image
சென்னை:-விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.திருமணத்துக்கும் தயாராகிறார்கள்.

விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலாபாலும் அவரது பெற்றோரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் விஜய்க்கு மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி