நடிகர் விஜய் வாயில் சிகரெட்.. பற்ற வைத்த தீ ஏடாகூடாமாக பற்றி கொண்டதுநடிகர் விஜய் வாயில் சிகரெட்.. பற்ற வைத்த தீ ஏடாகூடாமாக பற்றி கொண்டது
சென்னை: சர்கார் படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இருப்பதற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் வாயில்