Sangam Literature
சங்ககாலம், தமிழ்ப்பேழை, தொல்காப்பியம்

சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்