Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி எம்ஜியாரின் திருஉருவ படத்தினை திறந்து வைக்கிறார்.இதில்

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்புபெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதி போட்டியில் வங்கதேச அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது . இதன் இறுதி போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்று

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வந்தது .பலகாலமாக

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் ரன்வீர் ஷா . இவர் ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர்,சில படங்களில்

கள்ளக்காதல் குற்றமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !கள்ளக்காதல் குற்றமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கணவன் அல்லது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்தால் விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது.அதன்படி கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமில்லை எனவும் தீபக் மிஸ்ரா

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் . திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதாகவும் ,விரைவில் வீடு திரும்புவார்

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து கூறுவது என்பது வாடிக்கை . அரசின் மீதோ,தனி மனிதர் மீதோ கருத்துக்களை பதிவு