திரைப்படப்பாடல்,பாடல்கள் வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே  Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022) post thumbnail image
  • Song : Mehabooba
  • Movie/Album Name : K.G.F: Chapter 2 (2022)
  • Star Cast : Yash, Sanjay Dutt, Srinidhi Shetty
  • Singer : Ananya Bhat
  • Music Composed by : Ravi Basrur
  • Lyrics written by : Madhurakavi

பெண் : வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே

பெண் : உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

பெண் : மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா

பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்

பெண் : மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

பெண் : ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம்ம் …(2)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி