திரைப்படப்பாடல்,திரையுலகம்,பாடல்கள் சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990) post thumbnail image
  • Song : Sorgathin Vasapadi
  • Movie/Album Name : Unnai Solli Kutramillai 1990
  • Star Cast : Karthik and Sithara
  • Singer : K. J. Yesudas and K. S. Chithra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Sorgathin Vasapadi Lyrics in Tamil :

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும்
ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே

ஒன்றுக்குள் ஒன்றான
நீரலைகள்
என்றும் இரண்டல்லவே

சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கேதான்
நானிருப்பேன்
எப்போதும் நீயாடத்
தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண்ணல்ல நான் உனக்கு
வண்ணக் களஞ்சியமே சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட
காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்

கண்ணாலே நீ செய்யும்
மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்

மின்சாரம் போல்
எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம்
ஆக்குகிறாய்

கண்ணே உன் கண்ணென்ன
வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால்
மீட்டிடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்று விட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

 பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி