திரைப்படப்பாடல்,திரையுலகம்,பாடல்கள்,முதன்மை செய்திகள் நான் தேடும் செவ்வந்தி – Naan Thedum Sevvandhi Lyrics in Tamil from Dharma Pathini (1986)

நான் தேடும் செவ்வந்தி – Naan Thedum Sevvandhi Lyrics in Tamil from Dharma Pathini (1986)

நான் தேடும் செவ்வந்தி – Naan Thedum Sevvandhi Lyrics in Tamil from Dharma Pathini (1986) post thumbnail image
  • Song : Naan Thedum Sevvandhi
  • Movie/Album Name : Dharma Pathini 1986
  • Star Cast : Karthik and Jeevitha
  • Singer : Ilayaraja  and S. Janaki
  • Music Composed by : Ilayaraja

ஆஹா ஆஹா
ஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆஆஆஹா

நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது

பூவோ இது
வாசம் போவோம்
இனி காதல் தேசம் (2)

நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது

பறந்து செல்ல
வழியில்லையோ பருவ
குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும்
விரித்துவிட்டேன் இளம்
வயது தடுக்கிறதே

பொன்மானே
என் யோகம்தான்

பெண்தானோ
சந்தேகம்தான்

என் தேவி

ஆஹா
ஆஆஆ ஆஆஆ

உன் விழி ஓடையில்
நான் கலந்தேன் பொன் கனி
விழும் என தவம் கிடந்தேன்

பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு

நான் தேடும்
செவ்வந்தி பூவிது

ஆஹா ஒரு
நாள் பார்த்து
அந்தியில் பூத்தது ஆஹா

மங்கைக்குள்
என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும்
நிலை வருமோ

அன்னத்தை எந்தன்
விரல் தொடுமோ என்றைக்கும்
அந்த சுகம் வருமோ

தள்ளாடும்
பெண் மேகம் தான்

எந்நாளும்
உன் வானம் நான்

என் தேவா

ஆஹா
ஆஆஆ ஆஆஆ

கண்மலர் மூடிட
ஏன் தவித்தேன் என் விரல்
நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டுப் பாடாமல்
தூங்காது என் கிள்ளை

நான் தேடும்
செவ்வந்தி பூவிது

ஆஹா ஒரு
நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆஹா ஆஆ
பூவோ இது வாசம்

போவோம் இனி
காதல் தேசம் பூவோ
இது வாசம்

போவோம்
இனி காதல் தேசம்

நான் தேடும்
செவ்வந்தி பூவிது

ஆஹா ஒரு
நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆஹா

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி