சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை மகன் இருவரையும் கைது செய்த எஸ்ஐ பாலகிருஷ்ணன் ஒரு மாதத்திற்கு முன் ஜெயராஜிடம் செல் போன் இலவசமாக கேட்டதாகவும் அதற்கு ஜெயராஜ் மறுத்ததாகவும் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக பக்கத்துக் கடை நடத்தி வருபவர் தெரிவித்துள்ளார் இதுவரை சிறைச்சாலையில் இருந்த இந்த வழக்கு வேறு கோணத்தில் நகர்கிறது. நடந்து உண்மை என்ன என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
