காமம்,சின்ன திரை,செய்திகள்,முதன்மை செய்திகள் உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின் மேல வெறுப்பே வராத .. வனிதா …

உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின் மேல வெறுப்பே வராத .. வனிதா …

உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின்  மேல வெறுப்பே வராத .. வனிதா … post thumbnail image

90-களில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம். 
சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். பின்னர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். அதன்பின்னரும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்படும் அந்த நடிகை, அவரையும் விட்டு பிரிந்துவிட்டாராம். 
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய முதலாளி  நிகழ்ச்சியில் தனது அதட்டலான தொனியால் தற்போது பிரபலமாகிவிட்டாராம். அதன்பின்னர் நாயகிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். இந்த நிலையில், நடிகை தற்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

இவ்வளவு அனா பிறகும் உங்களுக்கு கல்யாணம் வெறுக்கவே இல்லையா என்று நெட்டிசன்கல் பொரும்மி தள்ளுகிறார்கள் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி