’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார், டேட்டிங் பிரியர் என ரன்வீர் மேல் ஆயிரம் குறைகளை வைத்தாலும், `ரன்வீர் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா!’ என்று கோலிவுட்டின் சிம்புவை நினைவுப்படுத்துகிறார், ரன்வீர். `அவங்க அப்பா எவ்ளோ பெரிய பணக்கார். பத்துக் கோடி ரூபாயைக் கொடுத்துதான்