நான்காண்டுகளாக கெஹிண்டே அடெகோக் இரவு வேளைகளில் உறங்கும்போது, தொடர்ந்து தினந்தோறும் அவரது கனவில் தோன்றும் ஒரு பாம்பு, மனிதனாக மாறி அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு, பின்னர், பாம்பு ரூபமெடுத்து மறைந்து விடுவதாகவும், இந்த தாம்பத்யத்தின் பலனாகவே தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறும் இவர், இதுவரை நான் வேறெந்த ஆடவருடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டதேயில்லை என சத்தியம் செய்து சொல்கிறார்.
அதற்கேற்ப, கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி இவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அதிசயமாக கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பதைப்போல் கூர்மையான இரு பற்களும் இருந்தன. ஒருநாளே உயிர் வாழ்ந்த அந்த குழந்தை 29-ம் தேதி இறந்துப் போனது. பேய், பிசாசு புனைக்கதைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்தரீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட நைஜீரிய மக்கள் கெஹிண்டே அடெகோக்-கின் பாம்புக் கதையை மையமாக வைத்து தற்போது பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே