லாரன்சை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காஞ்சனா 2’. தனது முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இயக்கியிருந்தார் லாரன்ஸ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், குழந்தை, பாட்டி உள்ளிட்ட கிட்டத்தட்ட 7 விதமான கெட்டப்புகளில் தோன்றி அனைவரையும் அசர வைத்தார்.

இப்படம் வெளிவரும் முன்பே, இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லாரன்சின் நடிப்பை பார்த்து வியந்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் படம் வெளியாகி மெகா ஹிட் ஆகியுள்ளதையடுத்து, நடிகர் விஜய், ராகவா லாரன்சை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மனதார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இளைய தளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். நல்ல நண்பரின் பாராட்டால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago