இந்தக் கொடுமையின் உச்சம் என்னவென்றால், முதன் முதலாக தன் குடும்பத்தினராலே சீரழிக்கப்பட்டதை தன் தாயிடம் சொல்லி அந்தப் பெண் கதறி அழும் போது, அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள் என்று அந்தப் பெண்ணுக்கு சமாதானம் சொல்லியுள்ளார் அந்த விசித்திர தாய். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அப்பெண் கூற, பதறிப்போன அப்பள்ளியின் ஆசிரியர்கள் வெள்ளியன்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அளித்த புகாரின் பேரில், அந்த 3 கொடூரன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த அந்தப் பெண்ணின் தாயார் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சிறார் நல கமிட்டியிடம் ஒப்படைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே