எல்லா இரவுகளையும் போலவும் அன்றிரவும் இந்த ஜோடிகள் படுக்கையில் இருந்தபோது, உணர்ச்சிவசப்பட்ட அனடாலி, தன்னை மறந்த நிலையில் தனது முன்னாள் மனைவியான ஒல்கா என்ற பெயரை உச்சரித்து முனகத் தொடங்கினார். இதை கேட்ட ஸ்வெட்லானா ஆத்திரத்துடன் விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து நின்றார். இன்னும் முதல் மனைவியை மறக்க முடியாத நீ என்னுடன் போலியாக குடும்பம் நடத்துவது ஏன்? என்று எகிறிப் பாய்ந்தார். பழக்க தோஷத்தில் அவளது பெயரை தவறிப்போய் சொல்லி விட்டேன் என்னை மன்னித்து விடு என்று கெஞ்சிய கணவனின் குரல் அவளை சமாதானப்படுத்தவில்லை.
இந்நிலையில் இவளை இப்போதைக்கு சாந்தப்படுத்த முடியாது, காலையில் எழுந்து பேசிக் கொள்ளலாம் என்று அனடாலி தூங்கிவிட்டார்.ஆனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஸ்வெட்லானா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொன்றார். அதுமட்டுமின்றி, போலீசாருக்கு போன் செய்த அவர் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி சரணடைந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே