இதனால், வற்றலும், தொற்றலுமாக நைந்துப்போன மி-பாயை கண்ட வன விலங்கு ஆர்வலர்கள் யானைகளுக்கான புத்தாக்க முகாமில் அதை சேர்க்க ஏற்பாடு செய்தனர். முதலில் இந்த புத்தாக்க முகாமையும் ஒரு கொத்தடிமைக் கூடாரம் என்று கருதிய மி-பாய், யாரிடமும் பழகாமல் பிற யானை கூட்டத்திடம் இருந்து ஒதுங்கியே இருந்தது. பின்னர், அவ்வழியே தூரத்தில் வந்த ஒரு யானையை உற்றுப்பார்த்து அது தனது தாயான மாய் யூய் என்பதை உணர்ந்து கொண்டது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்த தாயும்-மகளும் சந்தித்து மகிழ்ந்த அந்த அற்புதத் தருணத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே