உடனடியாக 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யமுடியாமல் சி.ஐ.டி. போலீஸ் திணறிவந்தது. இச்சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆண நிலையில், சலீம் என்ற குற்றவாளியை மும்பையில் வைத்து மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸ் இன்று கைது செய்துள்ளது. குற்றவாளியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரி ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 18-ம் தேதி அறிவித்திருந்தார். எனினும் சி.பி.ஐ. இன்னும் தனது விசாரணையை தொடங்கவில்லை. மேலும் இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே