தீவிர சிகிச்சை மேற்கொண்டும் நோயின் தாக்கம் குறையவில்லை. ஆரம்பத்திலேயே புற்றை கண்டறிந்திருந்தால் சரி செய்திருக்கலாம் என்று மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர்.
இந்நிலையில் இன்னும் 48 மணி நேரங்கள் மட்டுமே மிச்சேல் ஓ கார்னர் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.
இதன்படி மருத்துவமனையின் உதவியுடன் அங்கே பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் செவிலியர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு வாரங்கள் கழித்தே மிச்சேல் இறந்தார். ஜான் பென்ஸ்டன் தற்போது தனது எட்டுமாத பெண் குழந்தையுடன் அவரின் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே