பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஒட்டகம் தனது உயிர் என கூறி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் கணவனை விட ஒரு விலங்கு மீது இவ்வளவு அன்பு செலுத்துவதா என கூறி மனைவியை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்து கொடுத்த பின் கணவன் கூறியதாவது:-
நீ உன்னுடைய கணவரை விட ஒரு விலங்கு மீது அதிக அன்பு செலுத்துவது என்றால் விலங்கு போல் நானும் ஒரு விலங்காகி விடுவேன். நீ மனிதர்களுடன் வாழ தகுதி இல்லாதவள் நீ இப்போது உன்னுடைய உலகத்திற்கு செல்லலாம் என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே