இதேபோல் அருகில் இருந்தவர்களும் என்ன நடக்கிறது என்பது அறியாமல் தவித்தனர். தேசிய நாளிதழில் விராட்கோலி மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து வெளியான செய்திக்கு சம்பந்தப்பட்ட நிருபர் தான் காரணம் என்று கருதி விராட்கோலி பொது இடத்தில் பொறுமை இழந்து இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் அந்த செய்திக்கும் குறிப்பிட்ட நிருபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது பின்னர் தெரிந்ததும் விராட்கோலி வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையில் வருங்கால கேப்டனாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் விராட்கோலி அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, பொது இடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விராட்கோலிக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே