* உலக கோப்பையில் ஒரே ஆட்டத்தில் அரைசதம் அடித்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் தான்.
* ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் சதரா வீசிய 10 ஓவர்களில் 40 பந்துகளில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்த உலக கோப்பையில் சதரா இதுவரை ரன் விட்டுக்கொடுக்காமல் 138 பந்துகள் (டாட் பந்து) வீசியிருக்கிறார். இந்த வகையில் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (140 டாட் பந்து) முதலிடத்தில் உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே