இதனையடுத்து, பாசமாக பேசியபடி அவனை ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் அழைத்து சென்ற அவர், தனது கைக்குட்டையால் அவனது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து காரில் விரைவாக தப்பி ஓடினார். எனினும், வேகமாக தப்பிக்க முயன்ற அவரது காரின் மீது இன்னொரு வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அதே காஸி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கழிவறையில் இருந்து அவரது மகனின் சடலத்தை மீட்ட போலீசார், இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த ராட்சத காதுகளால் என் மகன் மிகவும் அசிங்கமான தோற்றத்தை பெற்றிருந்தான். வருங்காலத்தில் அனைவரும் அவனை கேலி செய்தால் சங்கடப்படுவான் என்பதற்காகவே நான் கருணைக்கொலை செய்தேன் என நுரே சகான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே