ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு பந்து வீச்சாளர்கள் தான் காரணம். பவுலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தான் இந்திய வீரர்களால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை. எந்த ஒரு இந்திய பவுலரும் ஆஸ்திரேலியாவில் 6 பந்தையும் சரியான இலக்கில் வீசியது கிடையாது. இதற்கு முறையான பயிற்சியின்மைதான் காரணம்.
முகமதுஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் திறமையான வேகப்பந்து வீரர்கள் தான். ஆனால் அவர்களால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை. பயிற்சியில் முழுமையாக செய்ய முடியாவிட்டாலும் கொஞ்சம் மாற்றிவிடலாம்.நான் பந்து வீசிய பேட்ஸ்மேன்களில் பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம், சயீத் அன்வரை அவுட் செய்ய முடியாமல் திணறினேன். எனக்கு இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு எதுவும் வரவில்லை. அப்படி வெளியான தகவல் தவறானது. நான் இந்திய அணியில் விளையாடாவிட்டாலும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே