கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அவரது பந்து வீச்சு குறித்து சாம்பியன் லீக் போட்டியில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.இதை தொடர்ந்து சமீபத்திய இந்தியாவுக்கு எதிரான தொடர், தென்ஆப்பிரிக்க பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. ஆனால் உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். தனது பந்து வீச்சை சரி செய்வதற்காக சுனில்நரீன் உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கேள்வி எழுப்பும் முன்பு அவர் விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. சுனில்நரீன் விலகியது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு மேலும் பாதிப்பாகும்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்ள முன்னாள் கேப்டன் பிராவோ, போல் லார்ட் ஆகியோர் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த அணி ஏற்கனவே பலவீனப்பட்டு இருந்தது. தற்போது சுனில்நரீன் விலகியது மேலும் பலவீனத்தை காட்டுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே