ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் போலீசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஓட்டல்களில் திடீர் விபசார வேட்டை நடத்தியதில் அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதானார்கள். கைதானவர்களில் துணை நடிகையும் ஒருவர் ஆவார்.

தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் நடிகை உள்பட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நடிகையை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago