காரருகே சென்ற சிறுமியை பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த காரை முஸாஜக் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குள் இருந்த ஒரு அறைக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற அவர்கள், அவளை மிரட்டி, அடித்து, சித்ரவதை செய்து கற்பழித்தனர்.
பின்னர், அதே காரில் ஏற்றிக்கொண்டுவந்து அவரது வீட்டில் இறக்கி விட்டனர். வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறிய அந்த சிறுமி கதறியழுதாள். இதனையடுத்து, அவளது தாயார் அளித்த புகாரில் முஸாஜக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட போலீசார் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து பதான் நகர போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே