டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனி கவனம் செலுத்த இருப்பதாகவும் அதனால் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தோனியின் இந்த முடிவை ஏற்பதாக அறிவித்த கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டியில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக நன்றியும் கூறியுள்ளது. தோனி ஓய்வு பெறுவதால் ஆஸ்திரேலியாவில் எஞ்சியிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4876 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே