அதுமட்டுமல்லாமல் கோலோவுக்கு சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் கிச்சிலி பழங்களும், தக்காளி பழங்களும் கோலோவுக்கு வழங்கப்பட்டதாக அப்பூங்காவின் பெண் செய்தி தொடர்பாளரான பேட்டி பீட்டர்ஸ் கூறினார். 1956 ஆம் ஆண்டு அப்பூங்காவில் கோலோ பிறந்தது. உலகளவில் மிக அதிக வயதுடைய கொரில்லா இது தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோலோ மூன்று குழந்தைகளுக்கு தாயாவார். அவரது குடும்பத்தின் கிளைகள் 24 ஆக அதிகரித்து நாடு முழுவதும் உள்ள பூங்காக்களில் வலம் வருகின்றன. கோலோவுக்கு மூன்று கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே