இதற்காக தனது படக்குழுவினருடன் ஈக்வடார் நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அந்த இனத்தில் தலைவராக ஜிங்டோ என்பவர் இருந்து வந்தார். அவரை சந்தித்த ஷாராபேகம் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் ஜிங்டோவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதன்படி அவரை திருமணம் செய்து கொண்டார். ஜிங்டோவுக்கு ஷாராபேகத்தை விட 30 வயது அதிகமாகும். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்தை பழங்குடி மக்களும் ஏற்றுக் கொண்டனர். அவருக்கு பறவை இறகுகளால் ஆன கிரீடத்தை சூட்டி தங்கள் ராணியாக பாவித்தனர். இதுபற்றி ஷாராபேகம் கூறும்போது, ஜிங்டோவுடன் குடும்பம் நடத்துவதற்காக அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த போராட்டம் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் மிகவும் அன்பான கணவர் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே