இந்த பணிகளை பார்வையிட முதல்–மந்திரி சந்திர பாபுநாயுடு கோதாவரி சென்றார். கோதாவரி ஆற்றில் 4–வது பாலம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் ராஜ முந்திரியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுடன் அரசுக்கு சொந்தமான சொகுசு பஸ்சில் சென்றார்.
ராஜ முந்திரியை நெருங்கும் போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளப்பியது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
பஸ்சில் இருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கீழே இறங்கினார்கள்.ரேடியேட்டர் சூடாகி தீப்பிடித்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சந்திரபாபு நாயுடு உள்பட அனைவரும் வேறு வாகனத்தில் ராஜமுந்திரி புறப்பட்டு சென்றனர்.விபத்துக்குள்ளான பஸ் ராஜ சேகர ரெட்டி ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது. 11 பேர் பயணம் செய்யும் வகையில் பஸ் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர். இதனால் என்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே