அத்துடன் முதலாவது இன்னிங்சில் அவர் சதமும் (137 ரன்) விளாசி இருந்தார். 137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், அதில் சதமும் அடித்த 3-வது வீரர் என்ற அரிய பெருமையை ஷகிப் அல்-ஹசன் பெற்றார்.முன்னதாக இங்கிலாந்தின் இயான் போத்தம் ( 114 ரன், மொத்தம் 13 விக்கெட்) 1980-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானின் இம்ரான்கான் (117 ரன், 11 விக்கெட்) 1983-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராகவும் இச்சிறப்பை பெற்றிருந்தனர்.
ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.27 வயதான ஷகிப் அல்-ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், இப்படியொரு சாதனை இருப்பதை சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையார் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். நாமும் அச்சாதனை பட்டியலில் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன். அதிர்ஷ்டவசமாக இந்த டெஸ்டிலேயே அதை செய்திருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே