வானில் பறந்துகொண்டிருந்த அந்த பலூன் பலமாக காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த பலூன் அஜ்மிர் சிறையினுள் தரையிறங்கியது. சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த வினோத சம்பவத்தால் சிறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சிறைக்குள் தரையிறங்கிய ராட்சத பலூனில் பயணித்த பெண்களை ஒரு மணி நேரம் விசாரித்த பின் காவல் துறையினர் விடுவித்தனர்.
சிறை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக பலூன் ஆப்பரேட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவரின் உரிமத்தை நகர நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே