தாஜ்மஹால் படத்தில் நான் நடித்த போது 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இன்று வரை நான் நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாஜ்மஹாலில் பாரதிராஜா எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான். தாஜ்மஹால் என் வாழ்க்கையில் முக்கியமான படம். என்னால் மறக்க முடியாத படம்.
மீண்டும் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஒரு படம் அல்ல நூறு படமென்றாலும் நான் நடிக்க தயார். தாஜ்மஹாலில் நடித்தபோது அவர் ஒரு பெண் எப்படி நடிக்க வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.
அதன் பிறகு எந்த இயக்குனரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. தாஜ்மஹாலில் நடித்தபோது பாரதிராஜா என்னை அடித்திருக்கிறார். இப்போது அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிவாங்கவும் தயார். ஆனால் இப்போது நான் பக்குவப்பட்ட நடிகை அதனால் அடிவாங்காத அளவிற்கு நடித்து விடுவேன். இப்போது 4 பெங்காலி படங்களில் நடித்து வருகிறேன். தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்கிறார் ரியா சென்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே