இதுகுறித்து ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு ஹேப்பி நியூ இயர் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.44.97 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் மட்டும் ரூ.42.62 கோடியும், தெலுங்கில் ரூ.1.43 கோடியும், தமிழில் 0.92 கோடியும் வசூலாகியுள்ளது ரெட் சில்லிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியப் படங்களில் ஒரேநாளில் இவ்வளவு தொகை வசூலான படம் ஹேப்பி நியூ இயர் தான் என்றும், இதுதான் மிகப் பெரிய சாதனை என்றும் கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே