தற்போது அப்பெண்ணுக்கு 17 வயதாகிறது. தனது மகள் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக வரும் செய்தி தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என அப்பெண்ணின் தந்தையான க்ரெக் அல்லன் கூறினார்.
இதற்காக எனது ஒட்டு மொத்த குடும்பமும் மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது என க்ரெக் கூறியுள்ளார். க்ரெக்குக்கும் அவரது மனைவி டாரா மேரி லோரென்சுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டபோது சப்ரினா தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2002 ஆம் ஆண்டு பெற்ற பெண்ணை டாராவே கடத்திகொண்டு போய் விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே