உலகின் மூத்த கோமாளி கலைஞன் மரணம்!…

மோண்டானா:-உலகிலேயே பழமையான கோமாளி வேஷம் போடும் நபரான கிரீக்கி தனது 98 வயதில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள மோண்டானா மாநிலத்தில் வசித்து வந்தவர் கிரீக்மோர்.இவர் 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி பிறந்தவர். கிரீக்கி தனது 10-வயது முதல் கோமாளி வேஷம் அணிந்து குழந்தைகள் உள்பட அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு உலகிலேயே மிக அதிக வயதுடைய கோமாளி கலைஞன் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். அவரது மனைவி அதே ஆண்டில் மரணம் அடைந்தார். அதன்பின் கோமாளி வேஷம் அணிவதை தவிர்த்தார். இந்நிலையில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், பில்லிங்சில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை இரவு காலமானார். இத்தகவலை அவரது மகன் டேவ் கிரீக்மோர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago