ஆனால் அவர் 12 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க 4வது விக்கெட்டுக்கு வான் சைல் களமிறங்கினார். அவரும் பஞ்சாப் அணியும் பந்துவீச்சை சமாளிக்க திணறினார். இந்த நேரத்தில் நன்றாக விளையாடி வந்த லெவியும் 42 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையை கட்ட அந்த அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன் மட்டுமே எடுத்தது. பின்னர் வெற்றிக்கு 136 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் சேவாக்கும், வோராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். எனினும் 5வது ஓவரில் 23 ரன்னுக்கு வோரா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு சாகா களமிறங்கினார். அவரும் தனது ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார். சிறிது நேரத்தில் 23 ரன் எடுத்த சேவக் பீட்டர்சன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் மேக்ஸ்வெல் சாகாவுடன் ஜோடி சேர்ந்தார்.
மேக்ஸ்வெல்லும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளை சந்தித்து 23 ரன்களை எடுத்த மேக்ஸ்வெல் அவுட்டாக 5வது விக்கெட்டுக்கு மில்லர் களமிறங்கினார். அவரும் சாகாவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சாகா 42 ரன்களுடனும், மில்லர் 16 ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில் 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது பஞ்சாப் அணி. ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே