செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டம் வெற்றி பெற்றிருப்பதற்காக இந்தியாவையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பையும் அமெரிக்க தூதரகம் பாராட்டுகிறது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் ‘மங்கள்யான்’ நுழைந்து சாதனை படைத்திருப்பதின் மூலம், விண்வெளி துறையில் சாதனை படைத்துள்ள உயர்வரிசை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
‘மாவன்’ விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி அமைப்பின் விஞ்ஞானிகள் குழு, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
மற்றொரு வல்லரசு நாடான சீனாவும் ‘மங்கள்யான்’ திட்ட வெற்றிக்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.இதுபற்றி சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்திருக்கும் இவ்வேளையில் இந்தியாவை பாராட்டுகிறோம். இது இந்தியாவுக்கு பெருமை. ஆசியாவுக்கு பெருமை. விண்வெளியில் மனித குல ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் முன்னேற்றம். எனவே, இதற்காக இந்தியாவை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே