இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் ரவி.கே.சந்திரன் போட்டுக் காண்பித்துள்ளார். டிரைலரை பார்த்த அமிதாப்பச்சன் யான் படத்தை வெகுவாக புகழ்ந்தார்.அவர் பேசும்போது, ரவி கே.சந்திரன் என்னுடைய நீண்டநாள் நண்பர். மிகவும் திறமையானவர். என்னுடன் நிறைய படங்களில் நிறைய பணியாற்றியவர். குறிப்பாக, நான் நடித்த ‘பிளாக்’ என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக மிகவும் திறமையாக பணியாற்றியவர்.
எனக்கு நெருங்கிய நண்பரான ரவி கே.சந்திரன் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் ‘யான்’ படத்தின் டிரைலரை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. டிரைலரை பார்க்கும்போதே இளமையான ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. படம் பெரிய வெற்றிபெற ரவி.கே.சந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே