யான் படத்தின் பாடல் காட்சியில் ஜீவா, துளசிக்கு 100 உடைகள்!…

சென்னை:-ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் படம் முடிந்தபாடில்லை. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது.

இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. அங்கு இரண்டு பாடல் காட்சிகளையும் எடுத்து திரும்ப இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடாவில் படமாக்க திட்டம். இதில் ஒரு பாடல் முழுக்க சுவிட்சர்லாந்தில் இதுவரை படம் எடுக்காத லொக்கேஷன்களில் எடுக்க இருக்கிறார்கள்.

இந்த பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகள் அணிய இருக்கிறார்கள். இதற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தனி பார்சலாக சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஒரு ஷாட்டுக்கு ஒரு உடை அணிந்து ஆடுவார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago