மீண்டும் அதிரடி வேடத்தில் ‘திமிரு’ நடிகை ஸ்ரேயா ரெட்டி!…

சென்னை:-தமிழில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு திமிரு, பூப்பறிக்க வருகிறோம், லவ் மேரேஜ் உள்பட சில படங்களில் நடித்த நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு முன்பு தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஸ்ரேயா ரெட்டி நடித்தபோதும், விஷாலுடன் அவர் நடித்த திமிரு படம் மட்டும் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. காரணம், அந்த படத்தில் பெண் ரவுடியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளாக நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகியிருந்த அவரை, தற்போது அண்டாவக்காணோம் படம் மூலம் மீண்டும் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

இப்படத்தில் திருமணமான பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயாரெட்டி, திமிரு படத்துக்கு இணையான ஒரு அதிரடியான வேடத்தில்தான் நடிக்கிறாராம். ஒரு காட்சியில் அவர் துடப்பக்கட்டையை கையில் வைத்துக்கொண்டு சண்டையில் வரிந்து கட்டிக்கெண்டு இறங்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago