இதன் மீதான விசாரணையில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதைப் பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசின் திட்டத்தைப் பார்த்தால் 200 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தப்படுத்த முடியாது போல் தெரிகிறது என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து படிப்படியான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் படியும் அப்போது கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு, கங்கை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக படிப்படியான செயல்திட்டம் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், 2,500 கி.மீ. நீள கங்கையை 3 கட்டங்களாக சுத்தப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், முதல் கட்டத்துக்கு 3 ஆண்டுகளும், 2-வது கட்டத்துக்கு 5 ஆண்டுகளும், 3-வது கட்டத்துக்கு 10 ஆண்டுகளும் ஆகும் என்று எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே