ஆனால், அதனை ஓட்டலுக்குள் வைத்து சாப்பிட ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. டோனிக்கு வீட்டில் சமைத்த உணவு என்றால் அலாதி பிரியம். அப்படியிருக்கும்போது அதனை ஓட்டல் நிர்வாகம் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த டோனி, தனது அணி வீரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைவரையும் வேறு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.பிரியாணிக்காக ஓட்டலை காலி செய்ததாக கூறினாலும், ஓட்டலில் வேறு ஏதாவது சமைத்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபற்றி ஓட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில், “பிரியாணிதான் அவர்கள் சென்றதற்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், டோனி ஓட்டலில் மகிழ்ச்சியாக இல்லை” என்றார்.
கிராண்ட் ககாடியா ஓட்டலில் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவு வகைகளை சாப்பிட அனுமதிப்பதில்லை. ஆனால், டோனி விஷயத்தில் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டை தளர்த்தியது.ஆனால், போர்டு அறையில் வைத்துதான் சாப்பிடுவோம் என்று டோனி பிடிவாதம் பிடித்துள்ளார். இதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்ததால் டோனி ஆத்திரத்தில் ஓட்டலை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே