இதை அறிந்த அவரது மகன் பல வேளைகளில் தாயாரை கண்டித்து, குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.அதை மீறிய வகையில் தனது மனதுக்கு பிடித்த அந்நபருடன் அந்தப் பெண் தொடர்ந்து நெருக்கம் காட்டி வந்ததால், தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு கள்ளக்காதலனுடன் தாயாரை கையும் களவுமாக பிடித்த மகனுடன் வழக்கம் போல் அந்தப் பெண் தகராறு செய்யத் தொடங்கினார்.
இதனால் ஆவேசமடைந்த மகன் பெற்ற தாய் என்றும் பாராமல் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த கொலை தொடர்பாக ரோஹித் லக்ஷ்மன் சந்தனே என்பவரை கைதுசெய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே